சக மனிதர்கள் பெயர் சொல்லி கேட்டதுண்டு.
அன்று நீ சொல்லி, உன்பெயர் கேட்ட பொழுது,
உணர்ந்தேன் -
தேவதைகள் மனித மொழி பேசும் என்று!!!
ஒரு நாள், யாரும் இல்லாத அந்த வீட்டில்,
நாம் இருவர் மட்டும் தனிமையில்.
நீ பேசுவதை கேட்க, என்னோடு வந்தமர்ந்தார் கடவுள்.
" உங்களுக்கு இங்கு என்ன வேலை?" என்று நான் கேட்க,
கடவுள் சொன்னார்,
" நான் படைத்த கவிதை, இங்கு கவிதை பேசுகிறது. எத்தனை கடவுளுக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்?"
Subscribe to:
Post Comments (Atom)
sombu romba adi vaangirukkum pola irruku.. :-)
ReplyDeletenanba. kavithaya paduchutu pala pear nyabakam varuthu. :-) thanks for reminding them.simply superb da. keep up ur good work..
Kadavulukke Kavidhai sonna andha Dhevadhai yaar thambi
ReplyDelete-Ram-
Yaaru?
ReplyDeleteஅற்புதம் ...
ReplyDeleteஉன் எழுத்துகளை படித்ததில் இருந்து நான் எழுதுவதை நிறுத்தி விட போகிறேன் ....
....
ஆம் நான் வார்த்தைகளை கிறுக்குகிறேன் கவிதை என்ற மிதப்பில் ..
அனால் நீயோ
வார்த்தைகளை ஒவ்வொன்றாய் செதுக்கிருக்கிறாய் ...
Awesome!!! keep up the good work!
ReplyDelete