என்னை பார்த்த பெண்களில்,
என்னை படித்த பெண் நீ!
நட்புக்குள் அடங்காது நம் உறவு,
உன்னால் முழுமை பெற்ற அரைபுள்ளி நான்.
தொட்டு விடும் தூரத்தில் நீ...
பற்றி கொள்ளும் வேகத்தில் நான்...
தடையாய் நாம் !!!
நம் முதல் சந்திப்பில்,
உன்னை கண்டவுடன் பிடிதிடவில்லை-
உன்னில் என்னை கண்டவுடன் பிடித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Pinnitta..
ReplyDeleteதொட்டு விடும் தூரத்தில் நீ...
ReplyDeleteபற்றி கொள்ளும் வேகத்தில் நான்...
தடையாய் நாம் !!! wow great thought(feelings) man..
yes,. the last one was really good.. good start man..
ReplyDeleteI will not tell any lines in particular bcoz i loved the whole a lot da
ReplyDeletereally superb
can u call me i wanna just ask u 1 thing
adra sakka adra sakka.. pindrayaa pindrayaa.. note pannunga..!!!
ReplyDeleteமச்சி, உனக்குள்ள இப்படி ஒரு வைரமுத்து இருக்கார்னு College'ல சொல்லவே இல்ல? Really amazing da... gr8 work! keep it up!
ReplyDeletenice na ..continue ur excellent work
ReplyDeletemy best wishes
உன்னை கண்டவுடன் பிடிதிடவில்லை-
ReplyDeleteஉன்னில் என்னை கண்டவுடன் பிடித்தது.
உன் காதலின் மொத்த உணர்வையும் உணர்த்திடும் .....கவிதை
Arumai..Arumai..
ReplyDeleteNeer thaan Tamil Kirukkano..!!!
உன்னில் என்னை கண்டவுடன்... Excellent
ReplyDelete