Friday, April 2, 2010

சில நினைவுகள்

என்னை பார்த்த பெண்களில்,
என்னை படித்த பெண் நீ!

நட்புக்குள் அடங்காது நம் உறவு,
உன்னால் முழுமை பெற்ற அரைபுள்ளி நான்.

தொட்டு விடும் தூரத்தில் நீ...
பற்றி கொள்ளும் வேகத்தில் நான்...
தடையாய் நாம் !!!

நம் முதல் சந்திப்பில்,
உன்னை கண்டவுடன் பிடிதிடவில்லை-
உன்னில் என்னை கண்டவுடன் பிடித்தது.

10 comments:

  1. தொட்டு விடும் தூரத்தில் நீ...
    பற்றி கொள்ளும் வேகத்தில் நான்...
    தடையாய் நாம் !!! wow great thought(feelings) man..

    ReplyDelete
  2. yes,. the last one was really good.. good start man..

    ReplyDelete
  3. I will not tell any lines in particular bcoz i loved the whole a lot da
    really superb
    can u call me i wanna just ask u 1 thing

    ReplyDelete
  4. adra sakka adra sakka.. pindrayaa pindrayaa.. note pannunga..!!!

    ReplyDelete
  5. மச்சி, உனக்குள்ள இப்படி ஒரு வைரமுத்து இருக்கார்னு College'ல சொல்லவே இல்ல? Really amazing da... gr8 work! keep it up!

    ReplyDelete
  6. nice na ..continue ur excellent work
    my best wishes

    ReplyDelete
  7. உன்னை கண்டவுடன் பிடிதிடவில்லை-
    உன்னில் என்னை கண்டவுடன் பிடித்தது.



    உன் காதலின் மொத்த உணர்வையும் உணர்த்திடும் .....கவிதை

    ReplyDelete
  8. Arumai..Arumai..
    Neer thaan Tamil Kirukkano..!!!

    ReplyDelete
  9. உன்னில் என்னை கண்டவுடன்... Excellent

    ReplyDelete